பொன்மகள் வந்தாள் (தொலைக்காட்சித் தொடர்)
Appearance
பொன்மகள் வந்தாள் | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து | ரசூல் |
திரைக்கதை | ரசூல் |
இயக்கம் | நம்பி ராஜ் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
அத்தியாயங்கள் | 571 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சையத் ஸ்டுடியோஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் டிவி |
ஒளிபரப்பான காலம் | 26 பெப்ரவரி 2018 1 பெப்ரவரி 2020 | –
பொன்மகள் வந்தாள் விஜய் டிவியில் பெப்ரவரி 26ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பான மெகா தொடர். இந்தத் தொடரை இயக்குனர் நம்பி ராஜ் இயக்க, மேகனா வின்சென்ட், விக்கி கிரிஷ், சானா, தரணி, ரம்யா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1][2][3] இந்த தொடர் 1 பெப்ரவரி 2020ஆம் ஆண்டு 571 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
கதை சுருக்கம்
[தொகு]இந்த தொடரின் கதை கரு குடும்பத்தின் சந்தோஷத்துக்காக எதையும் செய்த துணியும் நடுத்தர பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படப் போகும் பல திருப்பங்கள் தான் இந்தத் தொடரின் கதை.
நடிகர்கள்
[தொகு]முதன்மை கதாபாத்திரம்
[தொகு]- மேகனா வின்சென்ட் - (பகுதி: 105-571) - ரோகினி (கௌதமின் மனைவி)
- விக்கி கிரிஷ் - கெளதம் (ரோகிணியின் கணவன்)
- சானா - ராஜேஸ்வரி (கௌதமின் தாய்)
துணை கதாபாத்திரம்
[தொகு]- தரிணி - மரகதம் (ரோகிணியின் அம்மா)
- நாதன் ஷியாம் - விஷ்ணு (கௌதமின் அண்ணா)
- ரம்யா - சௌமியா (விஷ்ணுவின் மனைவி)
- பெரோஸ் கான் -அசோக்
- விஜய் கிருஷ்ணராஜ் - ஷண்முகம் (மரகதமனின் அண்ணா / அசோக்கின் அப்பா)
- நிஷா ஜெகதீஸ்வரன் - பிரியா
- சுவேதா - காவேரி (ரோகிணியின் அக்கா / அசோக்கின் மனைவி)
- அர்ச்சனா -ஸ்வாதி (ரோகிணியின் தங்கை)
- மதன் - சேது
- பிரியா பிரின்ஸ் - மாயா (விஷ்ணுவின் காதலி)
முன்னாள் நடிகர்கள்
[தொகு]- ஆயிஷா - ரோகிணி (பகுதி:1-104)
- மௌனிகா - காவேரி
இவற்றை பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vijay TV to air new series - Ponmagal Vanthal" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-22.
- ↑ "விஜய் மேட்னி தொடர் - பொன்மகள் வந்தாள்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.
- ↑ "Vijay TV will launch a one-hour afternoon slot" (in ஆங்கிலம்). bestmediainfo.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-22.