உள்ளடக்கத்துக்குச் செல்

பைலியம் பிலிப்பினிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பைலியம் பிலிப்பினிகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
உயிரிக்கிளை:
கணுக்காலி
வகுப்பு:
பூச்சி
வரிசை:
பாசுமட்டோடேயா
குடும்பம்:
பைலீடே
பேரினம்:
பைலியம்
இனம்:
P. philippinicum
இருசொற் பெயரீடு
Phyllium philippinicum
கென்னிமான் மற்றும் பலர் 2009

பைலியம் பிலிப்பினிகம் (Phillium philippinicum) என்பது பிலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இலைப் பூச்சியாகும். இது பிலிப்பீன்சில் மட்டும் காணப்படும் ஓர் அகணிய உயிரி ஆகும்.[1]

வகைப்பாட்டியல்

[தொகு]

பட்டான் மாகாணத்தில் உள்ள இலானின் வனத்திலிருந்து பிடிபட்ட ஒரு பெண் பூச்சி மாதிரியின் அடிப்படையில் பைலியம் பிலிப்பினிகம் விவரிக்கப்பட்டது. இந்த மாதிரி உயிரினம் தற்போது பவேரிய மாநில விலங்கியல் சேகரிப்பில் சேமிக்கப்பட்டுள்ளது.[1]

பைலியம் பிலிப்பினிகம், பைலியம் என்ற துணைப்பேரினத்தின் கீழ் உள்ளது.[2]

பரவல்

[தொகு]

இது லூசோனில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "species Phyllium philippinicum Hennemann, Conle, Gottardo & Bresseel, 2009: Phasmida Species File". phasmida.speciesfile.org. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.
  2. 2.0 2.1 Hennemann, Frank H.; Conle, Oskar V.; Gottardo, Marco; Bresseel, Joachim (2009-12-22). "On certain species of the genus Phyllium Illiger, 1798, with proposals for an intra-generic systematization and the descriptions of five new species from the Philippines and Palawan (Phasmatodea: Phylliidae: Phylliinae: Phylliini)". Zootaxa 2322 (1): 1–83. doi:10.11646/zootaxa.2322.1.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. https://biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.2322.1.1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைலியம்_பிலிப்பினிகம்&oldid=4051556" இலிருந்து மீள்விக்கப்பட்டது