உள்ளடக்கத்துக்குச் செல்

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் (திரைப்படத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்
நான்கு திரைப்படங்களின் இறுவட்டுகள் அடங்கிய பெட்டி (ஐக்கிய இராச்சியம், 2011)
இயக்கம்கோர் வெர்பின்ஸ்கி (13)
ராப் மார்ஷல் (4)
ஜோச்சிம் ரோன்னிங் &
எஸ்பென் சாண்ட்பெர்க் (5)
தயாரிப்புஜெர்ரி புருக்கிமெர்
கதைடெர்ரி ராசியோ
டெட் எலியட் (1–4)
ஸ்டூவர்ட் பெட்டீ (story, 1)
ஜே வொல்பெர்ட் (story, 1)
ஜெஃப்ஃபி நாதன்சன் (5)
மூலக்கதைவால்ட் டிஸ்னியின்
பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் (கேளிக்கை விளையாட்டு அரங்கு)
டிம் பவரின்
ஆன் ஸ்ட்ரேஞ்ஜர் டைட்ஸ் (4)
இசைஹான்ஸ் சிம்மர்
கிளாஸ் பாடெல்ட் (1)
ரோட்ரிகோ வொய் கேபிரியலா (4)
எரிக் விட்டாக்ரெ (4)
நடிப்புஜானி தெப்
ஜியோஃப்ஃபெர்ரி ரஷ்
கெவின் மெக்னல்லி
ஆர்லாண்டோ புளூம் (1-3)
கெய்ரா நைட்லே (1-3)
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
ஜெர்ரி புருக்கிமெர் பிலிம்ஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு1: சூலை 9, 2003
2: சூலை 7, 2006
3: மே 25, 2007
4: மே 20, 2011
5: சம்மர் 2016
ஓட்டம்600 நிமிடங்கள் (14)
நாடுஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (4 திரைப்படங்கள்):
$815,000,000–915,000,000
மொத்த வருவாய்மொத்தம் (4 திரைப்படங்கள்):
$3,729,577,967

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் (Pirates of the Caribbean (film series))ஒரு கனவுருப் புனைவான சாகசத் திரைப்படத் தொடர். இத் தொடரில், இன்று வரை நான்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கேளிக்கைப் பூங்கா ஈர்ப்புகள், நாவல்கள், நிகழ்பட விளையாட்டுகள் என பல அம்சங்களில் வெளியாகி உள்ளது இக் கடற் கொள்ளையர்களின் கதை. 1967இல் வால்ட் டிஸ்னியின் மேற்பார்வையில் கடைசியாக அமைக்கப்பட்ட கேளிக்கை அரங்கு நிகழ்ச்சி தான் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் அடிப்படை. நாட்டுப்புற கதைகளின் அடிப்படையில் தோன்றிய கடற்கொள்ளையர்கள் கதைகளே "பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியனை"த் தோற்றுவித்தது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Johnny Depp Movies List by Box Office Sales". JohnnyDeppMoviesList.org. Archived from the original on May 24, 2017. பார்க்கப்பட்ட நாள் January 22, 2015.
  2. Rebecca Ford (February 17, 2015). "'Pirates of the Caribbean: Dead Men Tell No Tales' Plot, Casting Announced as Production Begins". The Hollywood Reporter. Archived from the original on February 20, 2015. பார்க்கப்பட்ட நாள் February 18, 2015.
  3. Nugent, John (June 1, 2017). "Pirates Of The Caribbean 5: Ten Revelations From Directors Joachim Rønning and Espen Sandberg". Empire. Archived from the original on March 16, 2018. பார்க்கப்பட்ட நாள் August 19, 2021.