பைதுல்மால் (சிற்றிதழ்)
Appearance
பைதுல்மால் இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1983ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இஸ்லாமிய மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- கே. பசீர்
கருத்து
[தொகு]"பைதுல்மால்" எனும் அரபுப் பதம் "இஸ்லாமிய பொது நிதி" என்று பொருள்படும்.
நோக்கம்
[தொகு]சென்னை இஸ்லாமிய பொது நிதியகத்தின் கொள்கை செயற்பாட்டின் விளக்கும் இதழாக இது அமைந்திருந்தது.