உள்ளடக்கத்துக்குச் செல்

பேர்சிக்தியைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்சிக்தியைடீ
மாக்குலோக்கெலா பீலி பீலி (Maccullochella peelii peelii)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேர்சிக்தியைடீ
இனங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

பேர்சிக்தியைடீ (Percichthyidae) என்பது, பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். பேர்சிக்தியைடீ என்னும் பெயர் இம் மீன்வகைகளின் பொதுப் பெயரான பேர்ச் என்பதைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லும், மீன் என்னும் பொருள்படும் கிரேக்கச் சொல்லான இக்தியோஸ் என்பதும் இணைந்து உருவானது.

இக் குடும்பத்தில் இது வரை 22 இனங்களை உயிரியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வினங்கள் 11 பேரினங்களாக வகுக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை நன்னீர் மீன்கள் எனினும், சில கடல் மீன்கள். இக் குடும்ப மீனினங்கள் பல ஆசுத்திரலேசியா, தென்னமெரிக்கா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. எனினும், இக் குடும்பத்தின் மிகப் பெரிய பேரினமான சினிப்பேரா வைச் சேர்ந்த மீனினங்கள் ஆசியாவைத் தாயகமாகக் கொண்டவை.


இவற்றையும் பார்க்கவும்

[தொகு]


வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்சிக்தியைடீ&oldid=1377701" இலிருந்து மீள்விக்கப்பட்டது