உள்ளடக்கத்துக்குச் செல்

பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டு
Barium hexafluorogermanate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பேரியம்(2+); அறுபுளோரோசெருமேனியம்(2-)
இனங்காட்டிகள்
60897-63-4
ChemSpider 34996542
InChI
  • InChI=1S/Ba.F6Ge/c;1-7(2,3,4,5)6/q+2;-2
    Key: AQQNUPLMYBELTR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16703831
  • F[Ge-2](F)(F)(F)(F)F.[Ba+2]
பண்புகள்
BaF6Ge
வாய்ப்பாட்டு எடை 323.95 g·mol−1
தோற்றம் வெண் படிகங்கள்
அடர்த்தி 4.56 கி/செ.மீ3
உருகுநிலை 665
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H332
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டு (Barium hexafluorogermanate) என்பது BaGeF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] பேரியம் எக்சாபுளோரோசெருமேனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

ஐதரோபுளோரிக் அமிலத்தை செருமேனியம் டை ஆக்சைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து பேரியம் குளோரைடு சேர்மத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டு தயாரிக்கப்படுகிறது.[4]

வேதிப் பண்புகள்

[தொகு]

பேரியம் அறுபுளோரோசெருமேனேட்டை 700 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் செருமேனியம் டெட்ராபுளோரைடு எனப்படும் செருமேனியம் நான்குபுளோரைடாகச் சிதைவடைகிறது.[5][6]

BaGeF6 → BaF2 + GeF4

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Barium Hexafluorogermanate" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 17 June 2024.
  2. "Barium Hexafluorogermanate (CAS: 60897-63-4)" (in ஆங்கிலம்). samaterials.com. Retrieved 17 June 2024.
  3. Nyquist, Richard A.; Kagel, Ronald O. (2 December 2012). Handbook of Infrared and Raman Spectra of Inorganic Compounds and Organic Salts: Infrared Spectra of Inorganic Compounds (in ஆங்கிலம்). Academic Press. p. 31. ISBN 978-0-08-087852-2. Retrieved 17 June 2024.
  4. Köhler, J.; Simon, A.; Hoppe, R. (1 February 1988). "Über die kristallstruktur von GeF4". Journal of the Less Common Metals 137 (1–2): 333-341. doi:10.1016/0022-5088(88)90098-7. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508888900987?via%3Dihub. பார்த்த நாள்: 28 August 2024. 
  5. Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 46. ISBN 978-0-323-14724-8. Retrieved 17 June 2024.
  6. Inorganic Chemistry (in ஆங்கிலம்). PHI Learning Pvt. Ltd. 2012. p. 321. ISBN 978-81-203-4308-5. Retrieved 17 June 2024.