அலெக்சாந்தர்
Appearance
(பேரரசன் அலெக்சாண்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அலெக்சாந்தர் அல்லது அலெக்சாண்டர் (Alexander, /ˈæləksˈændər/, /ˈæləksˈɑːndər/) என்பது பொதுவாக பேரரசர் மகா அலெக்சாந்தரைக் குறிக்கும்.
நபர்கள்
[தொகு]பேரரசர்கள்
[தொகு]- மகா அலெக்சாந்தர்
- உருசியாவின் முதலாம் அலெக்சாந்தர் (1777-1825)
- உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் (1818–1881)
- உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர் (1845–1894)
திருத்தந்தையர்
[தொகு]- முதலாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை), (97–105)
- மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை), (1164–1168)
- எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர், (1339–1410)
அரசியல்வாதிகள்
[தொகு]- அலெக்சாந்தர் துர்ச்சீனொவ், உக்ரைனிய அரசியல்வாதி
- பி. சி. அலெக்சாண்டர் (1921-2011), இந்திய அரசியல்வாதி
- அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசிய அரசியல்வாதி
- அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசிய அரசியல்வாதி
- நிவ்விலி அலெக்சாண்டர், தெனாப்பிரிக்க விடுதலைப் போராட்ட வீரர்
- அலெக்சாந்திரோசு, திராயன் போரில் பங்கு கொண்டவர்
- அலெக்சாண்டர் ஆமில்டன் (1755–1804), ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனர்
எழுத்தாளர்கள்
[தொகு]- அலெக்சாண்டர் புஷ்கின் (1799–1837), உருசிய எழுத்தாளர்
- அலெக்சாண்டர் டூமா (1802–1870), பிரெஞ்சு எழுத்தாளர்
- அலெக்சாண்டர் சோல்செனிட்சின் (1918–2008), உருசிய எழுத்தாளர்
- அலெக்சாண்டர் துபியான்சுகி, உருசியத் தமிழறிஞர்
- அலெக்சாண்டர் குப்ரின், உருசிய எழுத்தாளர்
- அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, உருசிய தத்துவவியலாளர், எழுத்தாளர்
ஓவியர்கள்
[தொகு]- அலெக்சாண்டர் செமியோனவ், உருசிய ஓவியர்
- அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய ஓவியர்
அறிவியலாளர்கள்
[தொகு]- அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847–1922), தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்
- அலெக்சாண்டர் பிளெமிங் (1881–1955), பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்
- வோல்ட்டா (1745–1827), இத்தாலிய இயற்பியலாளர்
- அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (1832-1923), பிரான்சியப் பொறியியலாளர்
- அலெக்சாந்தர் மெர்வர்ட்டு (1884-1932), உருசிய இந்தியவியலாளர், மொழியியாளர்
- அலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர்
- கிறிஸ்தோபர் அலெக்சாண்டர், ஆத்திரியக் கட்டிடக் கலைஞர்
- அலெக்சாண்டர் கன்னிங்காம் (1814–1893), பிரித்தானியத் தொல்லியலாளர்
- அலெக்சாண்டர் வோன் ஹம்போல்ட், அறிவியலாளர்
விளையாட்டு வீரர்கள்
[தொகு]- சுசித்ரா அலெக்சாந்தர், இலங்கைத் துடுப்பாட்டக்காரர்
வேறு
[தொகு]- அலெக்சாண்டர் (திரைப்படம்), (2004)
- அலெக்சாந்திரியா, எகிப்திய நகரம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |