அலெக்சாண்டர் செமியோனவ்
Appearance
அலெக்சாண்டர் மிகைலொவிச் செமியோனவ் | |
---|---|
தேசியம் | ரஷ்யர் |
கல்வி | டவாரிஷெகயா ஓவியப் பள்ளி |
அறியப்படுவது | ஓவியம் வரைதல் |
அரசியல் இயக்கம் | யதார்த்தவாதம் |
அலெக்சாண்டர் மிகைலோவிச் செமியோனவ் (Alexander Mikhailovich Semionov ரஷ்ய மொழி: Алекса́ндр Миха́йлович Семе́нов; பெப்ரவரி 18, 1922 - ஜூன் 23, 1984) ஒரு உருசிய ஓவியர். லெனின்கிராடின் ஓவியப்பள்ளியின் மிகச்சிறந்த வல்லுனராக இருந்தார். அவரது ஓவியங்கள் லெனின்கிராடின் அழகை காட்டுவனவாகவே இருந்தன.