பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை
Appearance
பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை | |
---|---|
பெயர் மூலம் | அடோல்ப் வோன் பேயர் அடோல்ப் எம்மெர்லிங்கு |
வினையின் வகை | வளையம் உருவாகும் வினை |
பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை (Baeyer–Emmerling indole synthesis) என்பது இண்டோலை தயாரிக்க உதவும் ஒரு முறையாகும். பதிலீடு செய்யப்பட்ட ஆர்த்தோ-நைட்ரோசின்னமிக் அமிலத்துடன் வலிமையான காரக்கரைசலில் உள்ள இரும்புத்தூளைச் சேர்த்து வினைபுரியச் செய்து இம்முறையில் இண்டோல் தயாரிக்கப்படுகிறது [1][2]. 1869 ஆம் ஆண்டு அடோல்ப் வோன் பேயரும் அடோல்ப் எம்மெர்லிங்கும் இவ்வினையைக் கண்டறிந்தனர் [3][4]
![பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினை](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/Baeyer-Emmerling-indoolsynthese.png/300px-Baeyer-Emmerling-indoolsynthese.png)
வினைவழிமுறை[தொகு]
ஆர்த்தோ-நைட்ரோசின்னமிக் அமிலத்துடன் இரும்புத்தூள் வினைபுரியும் போது நைட்ரோ குழு நைட்ரோசொ குழுவாக ஒடுக்கமடைகிறது. நைட்ரசன் அதன் பின்னர் ஆல்க்கீன் சங்கிலியின் மேல் ஒரு மூலக்கூறு நீரை இழந்து ஒரு கார்பனுடன் ஒடுக்கமடைந்து வளையமாகிறது. கிறது. கார்பாக்சில் நீக்கம் ஏற்பட்டு இண்டோல் உருவாகிறது.
![பேயர்-எம்மெர்லிங்கு இண்டோல் தொகுப்பு வினையின் வினைவழிமுறை](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2e/Baeyer-Emmerling-indoolsynthese_mechanisme.png/470px-Baeyer-Emmerling-indoolsynthese_mechanisme.png)
இதையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Bayer, A.; Emmerling, A. (1869). "Synthese des indoles". Berichte der deutschen chemischen Gesellschaft 2 (1): 679–682. doi:10.1002/cber.186900201268.
- ↑ Baeyer 5 பரணிடப்பட்டது 2007-08-16 at the வந்தவழி இயந்திரம். Pmf.ukim.edu.mk (1997-07-30). Retrieved on 2014-01-10.
- ↑ பாண்டியர் செப்பேடுகள் பத்துChamberlain, Joseph Scudder (1921). A Textbook of Organic Chemistry. Blakiston. p. 874.
- ↑ Lockyer, Sir Norman (1881). "Indigo and its Artificial Production". Nature 24 (610): 227. doi:10.1038/024227c0. Bibcode: 1881Natur..24..227H. https://books.google.com/books?id=TMMKAAAAYAAJ&pg=PA229.