பேச்சு:30 சென் மேரி அக்ஸ்
Appearance
@உலோ.செந்தமிழ்க்கோதை: இது கட்டுரைப் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட தலைப்புகளில் எந்தப் பட்டியலின் கீழ் உள்ளது என்று தெரிவித்து உதவ முடியுமா? நன்றி. --இரவி (பேச்சு) 08:50, 16 ஏப்ரல் 2018 (UTC)
- இது பகுப்பு:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டிக்கான விரிவாக்கப்பட வேண்டிய கட்டுரைத் தலைப்புகள் கீழ் உள்ளது. அந்தப் பகுப்பில் உள்ள நான்கு தலைப்புகளை விரிவாக்கி
விட்டேன். ஐந்தாவதை விரிவாக்க்க வுள்ளேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:35, 16 ஏப்ரல் 2018 (UTC)
- @உலோ.செந்தமிழ்க்கோதை: விளக்கத்துக்கு நன்றி. நேற்று நான் தேடிய போது சிக்கவில்லை. இன்று தலைப்புகளில் காணக்கிடைக்கிறது. நன்றி. --இரவி (பேச்சு) 11:04, 18 ஏப்ரல் 2018 (UTC)
இரவி ஏற்பிற்காக, கட்டுரை மேலும் விரிவாக்கப் பட்டுள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:00, 20 ஏப்ரல் 2018 (UTC)
- @உலோ.செந்தமிழ்க்கோதை: நன்றி. கட்டுரை ஏற்கனவே போதுமான அளவு இருந்தது. சில பகுதிகளை எழுத எண்ணி நீங்கள் தலைப்புகளை இட்டிருந்ததாலும் நிறுவனப் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்ததாலும் காத்திருப்பில் இருந்தது. இப்போது கணக்கில் கொள்கிறேன். --இரவி (பேச்சு) 05:27, 20 ஏப்ரல் 2018 (UTC)
இரவி நிறுவனப் பெயர்களின் தமிழ் வடிவமும் பிறை வளைவுக்குள் ஆங்கில வடிவமும் தந்து வாடகையாளர் பிரிவைத் திருத்தியுள்ளேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:57, 20 ஏப்ரல் 2018 (UTC)
- @உலோ.செந்தமிழ்க்கோதை: பேச்சுப் பக்க கோரிக்கைகளைக் கனிவுடன் கவனித்துத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு மிக்க நன்றி. -- இரவி (பேச்சு) 14:03, 20 ஏப்ரல் 2018 (UTC)