பேச்சு:2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்
Appearance
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டெம்பர் 18, 2013 அன்று வெளியானது. |
I figured this article may have been created already... I tried searching for it and couldn't find it so I went ahead and created it, but if it's already been created please let me know and I'll merge them. And same as any other article I create please go ahead and fix any spelling/grammar/usage errors I made if you find any. Thanks Werklorum 05:31, 19 மே 2008 (UTC)
- 2004 நிகழ்வு தமிழ் விக்கியில் இதுவரையில் கட்டுரையாக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. மிக முக்கியமான கட்டுரையை ஆரம்பித்தமைக்கு பாராட்டுக்கள்.--Kanags \பேச்சு 00:28, 20 மே 2008 (UTC)
Moment magnitude scale இதற்குத் தமிழ் சொல் தேவை.--Kanags \பேச்சு 01:57, 20 மே 2008 (UTC)
- நிலநடுக்க ஆற்றல் கெழு அல்லது நிலநடுக்க ஆற்றல் ஒப்பீட்டெண் எனலாம். அதாவது புவியின் புற ஓடுகளின் (புறணியில் உள்ள ஓடுகள்) நகர்ச்சியால் தாக்கழுத்தம் பெற்று உரசல்கள் ஏற்படுகின்றன. இந்த உரசலால் நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இந்த நிலநடுக்க உந்து நிகழ்வின் ஆற்றலில் ஒரு பகுதி நிலநடுக்கமாகப் பரவுகின்றது. எனவே எந்த அளவு ஆற்றல் விடுபட்டு புற இயக்கமாக (இயங்கியல் வினையாக, mechanical work) பரவுகின்றது என்பதை ஒப்பீட்டு அளவில் பண்பலகு ஏதும் இல்லாமல் (dimensionless) குறிப்பது இந்த கெழு அல்லது ஒப்பீட்டெண்.--செல்வா 18:11, 20 மே 2008 (UTC)