பேச்சு:1 (எண்)
Appearance
1 என்பதற்கு க என்று இருக்கிறது. ஆனால், க எழுத்தைத் தட்டச்சினால், இக்கட்டுரைக்கு வரவில்லை. 1 என்பதற்குரிய க வும், உயிர்மெய் எழுத்து கவும் வெவ்வேறு ஒருங்குறி மதிப்புடையதா?--த♥உழவன் (உரை) 11:52, 14 அக்டோபர் 2016 (UTC)
1 என்பதற்கு க என்று இருக்கிறது. ஆனால், க எழுத்தைத் தட்டச்சினால், இக்கட்டுரைக்கு வரவில்லை. 1 என்பதற்குரிய க வும், உயிர்மெய் எழுத்து கவும் வெவ்வேறு ஒருங்குறி மதிப்புடையதா?--த♥உழவன் (உரை) 11:52, 14 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]