பேச்சு:1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள்
Appearance
இசுலாமிய தீவிரவாதம்
[தொகு]பகுப்பு: இந்து தீவிரவாதம் என்பதின் கீழ் 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் வராது. இசுலாமிய தீவிரவாதம் என்ற பகுப்பு இருந்தால் அதன் கீழ் இது வரவேண்டும். குண்டு வெடிப்புக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளாக செல்வராஜ் பற்றிய தகவல்கள் சொல்லபடலாம்.