உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஸ்வரம் (நிரலாக்க மொழி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி PSG college of tecnology, பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி PSG College of Arts and Sciences என்ற இரண்டு கட்டுரைகள் த.வியில் உள்ளன. அவர்கள் எந்தக்கல்லூரியில் படித்தார்கள் என்பது தெரிந்தால் அதற்கு இணைப்பு கொடுக்கலாம். --குறும்பன் (பேச்சு) 14:50, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

சுவையான ஒரு கட்டுரை. இதே போல முன்பும் ஒரு முயற்சி யாவா மொழியை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. சுந்தர் அறிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 15:21, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வலைத்தள முகவரியையும் குறிப்பிட்டால் நன்று. --மதனாகரன் (பேச்சு) 11:10, 26 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்களுக்கு நன்றி நற்கீரன். கூடுதல் தகவல் சேர்த்தமைக்கு நன்றி குறும்பன். மேலதிக விவரங்கள் கிடைக்கவில்லை மதன். தேடிக் கொண்டிருக்கிறேன். நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல் பக்கத்தின் கீழே இருந்த இணைப்பைச் சொடுக்கியதும் பிடியெப் கோப்பு பதிவிறங்கியது. அதைப் படித்துப் பார்த்தே இதை எழுதினேன். ஆசிரியர்களின் குறிப்புகளும் அதில் உள. உங்க்ளைப் போன்ற அனுபவம் மிக்க பயனர்கள் அவர்களை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறுவதோடல்லாமல், அவர்களை விக்கிக்குப் பங்களிக்க அழைக்கலாம். :) 👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:45, 26 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]