பேச்சு:வைணவ இலக்கியங்கள்
Appearance
நீக்கம்[தொகு]
உபதேச ரத்தின மாலை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்படாத நூல். எனவே நீக்கப்பட்டுள்ளது.
கட்டுரைகளை விரிவாக்குவோர் நூல்களைப் பார்ப்பது நன்று. --Sengai Podhuvan (பேச்சு) 20:00, 18 செப்டம்பர் 2013 (UTC)