உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வேளிர் (தமிழகம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கியில் கட்டுரைகள் பொதுவாகவே எழுத வேண்டும். இக்கட்டுரையின் முதல் பத்தியின் கடைசியில் குறிப்பிடுகிறோம், பயன்படுத்துகிறோம் என்று உள்ளது. அதனை குறிப்பிடுகிறார்கள், பயன்படுத்துகிறார்கள் என்று மாற்ற பரிந்துரைக்கிறேன். இல்லையெனில் "இடுகிறார்கள்" என்பதை " இடப்படுகிறது" என்றும் எழுதலாம். --இராஜ்குமார் 10:38, 18 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இந்த விரிவு ஆய்வுக்கு உரியது. --Sengai Podhuvan (பேச்சு) 13:41, 19 மார்ச் 2014 (UTC)

Add more info to the summary

[தொகு]

{{edit semi-protected}}. இவ்வேள்குலத் தோர் தம்மாற் காடு கெடுத்து நாடாக்கப்பட்ட பிரதேசங்களிற் கோட்டை முதலிய அரண்களைப் பெருக்கித் தம் தலைவரின்கீழ் அமைதியுடன் அமர்ந்து வந்தனர். இங்ஙனம், நாடுகளிற் றங்கியவர் 'பதிக்குரியோர் ' என்னும் பொருள்கொண்ட கிழார் எனவும், தம் முயற்சித்திறந்தோன்ற மருதநில மக்கள் எனவும், தம் ஆதிகாட்டி னடியாக வேளிர், வேளாளர் எனவும் பெயர் பெற்றனர். ஆந்திர நாட்டாரும் இன்னோரை (வேண்மார் என்பதன் திரிபாக) வேலமா என்பர். ஆரியவகுப்பினருள் க்ஷத்ரிய-ஜா தியைச் சேர்ந்த இவர்கள், தம் நாடு செழித்தல்கருதி வணங்கிவந்த தெய்வம், ஆரியமக்கள் வணங்கிவந்த தெய்வங்களுள் இந்திரனாவன் : வேந்தன் மேய தீம்புன லுலகமும்” என்றார் தொல்காப்பியனார். (பொருளதி. அகத் திணை. சூத்-ரு.) இவ்வேளாளர், ஆதியிற் கங்கா தீரங்களில் வாழ்ந்த வராதலின், இவர்கள் தம்மைக் ' கங்கா - புத்திரர் ' ' கங்கை - வமிசத் தவர்' எனக் கூறிக்கொள்வர். இவர்களை ஆண்ட சிற்றரசர் வேளிர் அல்லது வேண்மார் எனப்படுவர்.[1] Anthrodox (பேச்சு) 10:55, 29 சூலை 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேளிர்_(தமிழகம்)&oldid=3483036" இலிருந்து மீள்விக்கப்பட்டது