பேச்சு:வேங்கை (மரம்)
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 18 சூலை, 2012 அன்று வெளியானது. |
நன்றி[தொகு]
- என்னை சுற்றி இருக்கும் தாவரங்களின் தகவமைப்புகளைக்கண்டு வியப்பது எனது பழக்கங்களில் ஒன்று. மிக நீண்ட நாட்களாக இம்மரத்தின் விதை அமைப்பு, பரவல் எனக்குள் வியப்பை தந்துண்டு. ஆனால், எனக்கு இதன் பெயர் தெரியாது. விரைவில் படமெடுத்து இணைக்கிறேன். கட்டுரையை உருவாக்கியமைக்கு நன்றி.--≈ த♥உழவன் ( கூறுக ) 06:10, 18 ஏப்ரல் 2013 (UTC)