பேச்சு:வெண் மருது
Appearance
இதனை [வெள்ளை மருது / மருதம் என்பதா? ஏற்னெவே மருத மரம் பற்றிய கட்டுரை உள்ளது. --AntanO 05:21, 11 செப்டம்பர் 2016 (UTC)
- தமிழ்நாடு அரசு வனத்துறை இணையதளம் குறிப்பிட்டுள்ள மருத மர இனங்களின் பெயர்கள்:
- வெள்ளை மருது- Terminalia arjuna [1]
- கரு மருது- Terminalia elliptica [2]
- பூ மருது- Terminalia acuminata [3] Varunkumar19 (பேச்சு) 04:28, 5 மார்ச் 2019 (UTC)