பேச்சு:வெண்குருதியணு
Appearance
![]() | ![]() |
can someone explain what are the food products which help in increasing white blood cells in the blood.
- தமிழ் விக்கியில் ஆங்கிலத்தைத் தவிருங்கள்.இந்த இணைப்பைப் பார்க்கலாமே..குறைந்த வெள்ளையணு எண்ணிக்கையும் உணவும்
இப்படியும் அழைக்கலாம்
[தொகு]-phil : -நாடி ; -cyte : குழியம்
இயோசிநாடி (Eosinophil) ; காரநாடி (Basophil); நிணநீர்க்குழியம் (Lymphocyte); ஒற்றைக்குழியம் (Monocyte)
வேங்கைத் திட்டம்
[தொகு]@Sancheevis: இன்னும் 1000 பைட்டுகள் சேர்த்தால் கட்டுரைப் போட்டிக் கணக்கில் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 21:08, 29 மே 2018 (UTC)