பேச்சு:வெடிமருந்து
Appearance
இரண்டு படிமக் கோப்புகள் அறுபட்டுள்ளன. சரிசெய்து உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 00:17, 1 ஆகத்து 2017 (UTC) படிமத் தலைப்புகள் தமிழாக்கப்பட்டுள்ளன. செருமனி படிமத் தலைப்புகளை அம்மொழி அறிந்தவர் தமிழாக்க வேண்டுகிறேன். சிவப்பு இணைப்புகள் நீக்கி, கட்டுரை விரிவாக்கப்பட்டுள்ளது.குரிப்புகளைச் சார்ந்த மேற்கோள்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:38, 4 அக்டோபர் 2017 (UTC)