உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வெங்காயத்தாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நானறிந்த வரையில் தமிழகத்தில் இதன் பயன்பாடு குறைவே அல்லது இல்லை. மற்ற தமிழகப் பயனர்களின் கருத்துகளையும் அறிய ஆவல். சரியெனில், கட்டுரையில் ஈழத்தமிழர் சமையலில் இதனைப் பயன்படுத்துவர் என மாற்றலாம்.

உங்கள் கவனத்திற்கு: தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில், வெங்காயத்தாள் குழம்பு நிலக்கடலையுடன் சேர்த்து வைக்கப்படுகிறது.--Nan 11:49, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டில் இதனைப் பயன்படுத்துபவர்கள் இல்லை என்பது ஆச்சரியமான ஒன்று தான். இந்தியாவின் வேறு மாநிலங்களில் எப்படி? ஆசிய நாட்டவர்கள் குறிப்பாக சீனர்கள் இதனைத் தமது சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவர்.--Kanags \உரையாடுக 12:25, 10 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெங்காயத்தாள்&oldid=840438" இலிருந்து மீள்விக்கப்பட்டது