பேச்சு:வெங்காயத்தாமரை
Appearance
பெயர்
[தொகு]இச்செடியை வெங்காயத் தாமரை என்று அழைத்துள்ளோம். அது ஒரு மாற்றுப் பெயரா? தவிர, எங்கள் வீட்டில் வளர்க்கும் இரவில் பூக்கும் நிலச்செடி ஒன்றையும் ஆகாயத் தாமரை என்று அழைக்கிறார்கள். அதையும் தெளிவாக்க வேண்டும். அதன் படங்கள் ஒன்று, இரண்டு. -- சுந்தர் \பேச்சு 10:53, 13 ஆகஸ்ட் 2010 (UTC)
en:Pistia - இதுதான் ஆகாயத்தாமரையாக இருக்க வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 11:12, 8 அக்டோபர் 2013 (UTC)