உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வீ. அரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீ. அரசு என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

புதிய பதிவு[தொகு]

இன்று இவ்வறிஞரைப் பற்றி புதிய பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:44, 1 மார்ச் 2017 (UTC)

மேற்கோள்[தொகு]

@பா.ஜம்புலிங்கம்: நூல் உலகம் வலைப்பக்கம் நூல்களின் விலையைக் குறிப்பதால் அது வணிகநோக்கு நிறுவன வகையைச் சேரும். இதனால் அது போன்ற பக்கங்களை மேற்கோளாகக் காட்டுவதைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:13, 1 மார்ச் 2017 (UTC)

@பா.ஜம்புலிங்கம்:இங்கு வீ. அரசு 2014 இல் பணி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை உங்கள் கவனத்திற்கு முன் வைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:22, 1 மார்ச் 2017 (UTC)

வணக்கம், @Booradleyp1: உரிய மாற்றங்களைச் செய்துள்ளேன். உரிய மேற்கோளை இணைக்க முயற்சிக்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:22, 2 மார்ச் 2017 (UTC)

புகைப்படம்[தொகு]

வீ. அரசு அவர்களின் புகைப்படம் அடையாளம் தெரியாத பயனரால் நீக்கப்பட்டிருந்தது. அடையாளம் தெரியாத பயனர் புகைப்படத்தை நீக்கியதன் காரணம் புரியவில்லை. வீ. அரசு அவர்களை நேரில் நான் புகைப்படம் எடுத்து, பதிவோடு இணைத்திருந்தேன். தற்போது என்னால் மீளமைக்கப்பட்டது என்பதைக் கனிவோடு தெரிவிக்கிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:33, 29 ஆகத்து 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வீ._அரசு&oldid=4029527" இலிருந்து மீள்விக்கப்பட்டது