உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வியட்நாம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு

[தொகு]

வியட்நாம் என்றெழுத எவ்வகையிலும் இலக்கணமில்லை. வியட்டுனாம் என்றெழுதுவதே தகும். மூல மொழியில் இரு சொற்களில் அமைந்துள்ள போதிலும் தமிழில் ஒரே சொல்லில் இடுகுறிப் பெயராக எழுதலாம். நா என்றன்றி னா என்றெழுதுவதே சாலச் சிறந்தது. சிக்கல்களைத் தவிர்க்கும்.--பாஹிம் (பேச்சு) 05:20, 25 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன். வியத்துநாம் எனப் பெயரிடலாமா? (வியட்டுநாம் என்பதும் சரியானது என்பது என் கருத்து) செல்வா (பேச்சு) 16:15, 1 திசம்பர் 2021 (UTC)[பதிலளி]

வியட்டுநாம் என்று எழுதினால் அதை இரு பெயர் ஒட்டு வியட்டு நாம் என்று எண்ண வாய்ப்பு உண்டு

இதைத் தவிர்க்க மொழி முதலாக வராத னகாரத்தைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது

வியட்டுனாம் என்று எழுதினால் குழப்பம் இருக்காது

தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 05:13, 9 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வியட்நாம்&oldid=3533019" இலிருந்து மீள்விக்கப்பட்டது