பேச்சு:வின்சென்ட் தே பவுல்
Appearance
Untitled
[தொகு]அக்னெல், கட்டுரை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள். veneration என்பதற்கு வணக்கம் என்பது சரியானதா?. மற்றும், வெளிநாட்டுப் பெயர்களில் கட்டுரைகள் எழுதும் போது முதல் வரியில் அதற்கிணையான ஆங்கில, மற்றும் மூல மொழிப் பெயர்களையும் தருவது விக்கி நடைமுறை. உ+ம்: புனித வின்சென்ட் தே பவுல் (Saint Vincent de Paul, 24 ஏப்ரல் 1581 – 27 செப்டம்பர் 1660) என எழுதுவது நல்ல வழக்கம். நன்றி.--Kanags \உரையாடுக 11:28, 28 செப்டெம்பர் 2011 (UTC)