பேச்சு:விக்டோரியா ஏரி
Appearance
Tropical Lake - தக்க தமிழ் வார்த்தை பரிந்துரைக்கவும். --சிவகுமார் 10:26, 21 ஜூன் 2006 (UTC)

- வெப்ப மண்டல ஏரி --C.R.Selvakumar 21:54, 23 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா
- நன்றி செல்வா. --Sivakumar \பேச்சு 06:22, 24 செப்டெம்பர் 2006 (UTC)