உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வானமாமலை பெருமாள் கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானமாமலை பெருமாள் கோவில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

108 வைணவத் திருத்தலங்கள் கட்டுரையில் ’வானமாமலை’ திவ்ய தேசம் நெல்லையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் இக்கட்டுரை சீர்காழிக்கருகில் உள்ளதாகக் கூறுகிறது. இக்கட்டுரையின் ஆ.வி இணைப்பும் இக்கட்டுரையுடன் முரண்படுகிறது. --Booradleyp1 (பேச்சு) 08:55, 17 மே 2013 (UTC)[பதிலளி]

Untitled

[தொகு]

தவறை சுட்டியமைக்கு நன்றி. திருத்தம் செய்துள்ளேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:04, 17 மே 2013 (UTC)[பதிலளி]

இரண்டு கட்டுரைகள்

[தொகு]

@Kanags: இதே கோவிலைப்பற்றி நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை உள்ளது. இரண்டு கட்டுரைகளையும் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

அத்துடன் கட்டுரையின் தலைப்பை வானமாமலை பெருமாள் கோவில் என்று மாற்றுவதே பொருத்தமானது. நன்றி. UKSharma3 உரையாடல் 05:08, 8 சூன் 2022 (UTC)[பதிலளி]