பேச்சு:வாதுமைக் கொட்டை
Appearance
வாதுமை என்பது பாதாமா?[தொகு]
வாதுமை என்கிற சொல் பாதாம்(Almond) பருப்பைக் குறிக்கிறதா? அல்லது வால்நட்(walnut) பருப்பைக் குறிக்கிறதா??? வாதுமை என்பது பாதாம் பருப்பு என்பதே பரவலாக எழுதப்பட்டிருக்கிறது. Velu.narasimman (பேச்சு) 15:00, 22 அக்டோபர் 2022 (UTC)