பேச்சு:வலசை போதல்
Appearance
மயூரநாதன், சிவகுமார், இதற்கு வலசை என்று பெயர். பி.எல் சாமி அவர்கள் இது பற்றி அழகாக சங்க இலக்கியங்களில் இருந்து பல எடுத்த்க்காட்டுகளுடன் எழுதியுள்ளார். இது பற்றி எழுதவேண்டும் என நானும் எண்ணியிருந்தேன். தொடங்கியதற்கு நன்றி.--செல்வா 17:09, 15 பெப்ரவரி 2007 (UTC)
செல்வா, இப்பொழுது UAE க்குப் புலம்பெயர் பறவைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. வேலை முடிந்து வரும் வழியில் ஏராளமான பறவைகள் பறந்து செல்வதைப் பார்த்தேன் எழுதவேண்டும்போல் தோன்றியது. உங்களிடம் மேலதிக தகவல்கள் இருந்தால் இங்கே சேர்த்துவிடுங்கள். Mayooranathan 18:06, 15 பெப்ரவரி 2007 (UTC)
Start a discussion about வலசை போதல்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வலசை போதல்.