உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில் என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கோரிக்கை[தொகு]

கட்டுரையின் தலைப்பினை "வரகால்பட்டு வீரபத்திர சுவாமி கோயில்" என்றோ, "வரகால்பசட்டு பத்திரகாளியம்மன் உடனுரை வீரத்திர சுவாமி கோயில்" என்றோ மாற்ற கோரிக்கை வைக்கிறேன். தற்போதுள்ள தலைப்பானது பொதுவாக இருப்பதால், ஊரின் பெயரை சேர்த்து இடுதல் பிற்காலத்தில் வேறு வீரபத்திர சுவாமி கோயிலுக்கு எழுதப்படும் கட்டுரையை பாதிப்படையாது செய்யும். மேலும் சமேத எனும் சொல்வழக்கு தமிழ் அல்லாத ஒன்றென நினைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:46, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

ஆம். சமேத என்ற சொல்லுக்கு உடனுறை என்பதே இணையான சொல். (”உடன் உறைந்துள்ள.”) பத்திரகாளியம்மன் என்று சேர்த்து எழுதுவதே இயல்பாக இருக்கும். பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திரசுவாமி என்று எழுதலாம். கோயிலை திருக்கோயில் என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. தமிழக அரசும் அவ்வாறே அழைக்கிறது. மாற்றிவிடுங்கள்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:49, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]