பேச்சு:வன்கூடு
Appearance
தலைப்பு மாற்றம் வேண்டி
[தொகு]இந்தக் கட்டுரை skeleton என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. அதனால் வன்கூடு என்ற பதமே பொருத்தமாக இருக்கும். மேலும் கட்டுரை உள்ளடக்கத்திலும், அகவன்கூடு, புறவன்கூடு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதில் அகவன்கூட்டிலேயே எலும்பு (Bone), குருத்தெலும்பு (Cartilage) என்பன வருகின்றன. எனவே எலும்புக்கூடு என்பதை விடவும், வன்கூடு என்பதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பதனால், அந்தத் தலைப்பைப் பரிந்துரைக்கின்றேன்.--கலை (பேச்சு) 08:16, 22 நவம்பர் 2013 (UTC)
- கலை, இங்கு முழுமையும் துறைசார்ந்த வகைப்பாடாகையால் வன்கூடு என்பதே பொருத்தம்.--மணியன் (பேச்சு) 22:57, 3 திசம்பர் 2013 (UTC)