உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:வணக்கம் வாத்தியாரே

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணக்கம் வாத்தியாரே என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வணக்கம் வாத்தியாரே[தொகு]

"வணக்கம் வாத்தியாரே"... 7. தலைமுறை தாண்டிய கலைஉலகப் பிதாமகன் , அமரர்.உயர்திரு. P.S. வீரப்பா அவர்கள், P.S.V. பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த படம். இணை தயாரிப்பு : உயர்திரு. P.S.V. அரிகரன். இயக்கம் : அமரர்.உயர்திரு. A. அமீர்ஜான். இசைஅமைத்தவர் : இசைவாணர் V.R.சம்பத்செல்வம். வசனம், பாடல்கள் : காவியக் கவிப்பேரரசு உயர்திரு. R.வைரமுத்து. ஒளிப்பதிவு : கேமிரா மேதை.உயர்திரு. C.S.ரவிபாபு. எடிட்டிங் : S.S. நஸீர். ஸ்டண்ட் : திரு.ஆம்பூர் R.S.பாபு.

பாடியவர்கள் : பத்மஸ்ரீ. திரு.S.P.பாலசுப்ரமணியம். பத்மஸ்ரீ. சின்னக்குயில் .K.S.சித்ரா. கலைமாமணி. திரு.மலேசியா வாசுதேவன். கலைமாமணி. திரு.சீர்காழி சிவசிதம்பரம். இசைவாணி. திருமதி.வாணிஜெயராம்.

பாடல்கள் : 1.வந்த இடம்... 2.சுந்தரீ நீ எந்திரி... 3.ஹேய்! புலியே புலியே... 4.மெட்டு ஒண்ணு கட்டட்டா... 5.துடிக்குது ரோசாப்பூ... 6.எழுந்து நில்லுங்கடா... நடிப்பு : கார்த்திக் , ராதாரவி, ஜெய்சங்கர், C.R.விஜயகுமாரி, சரண்யா, அனுராதா , வாத்தியார் ராமன் , சிவராமன், பூவிலங்கு மோகன், தாரணி, குள்ளமணி, Fighter மோகன்...மற்றும் பலர். 1988.// Special Chief Musicians : A.R.RAHMAN.KEYBOARD. A.SIVAMANI.DRUMS. VEENAI PARTHASARATHY. FLUTE NAVEEN. VIOLIN.KALYANASUNDHARAM.// ISAIMAEDHAI ISAIPPURATCHI ISAIVAANAR V.R.SAMBATHSELVAM. (பேச்சு) 14:55, 22 பெப்ரவரி 2020 (UTC)