பேச்சு:லுயீஸ் டி மரிலாக்
Appearance
Untitled
[தொகு]agnel,
அருள் கூர்ந்து ஏன் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். louise என்ற பெண்பால் பெயர் லுயீஸ் என்றே ஒலிக்கப்படும். லூயிஸ் என்றல்ல. (குறில் உ, நெடில் ஈ) முன்னொரு முறை பிராகா நகர் குழந்தை ஏசு கட்டுரையில் இது போலவே செய்தீர்கள். தலைப்பை நகர்த்தும் போது ஏன் நகர்த்தப்பட்டது என்று சுருக்கமிட்டு நகர்த்தியிருப்பின் அதை கவனியுங்கள் (கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் சுருக்கங்கள் தெரியும்). மாற்று கருத்திருப்பின் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் விவாதியுங்கள். தன்னிச்சையாக மீண்டும் நகர்த்தாதீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 16:25, 30 அக்டோபர் 2011 (UTC)