பேச்சு:ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 18, 2015 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
Untitled[தொகு]
உரோசா முத்தைய ஆராய்ச்சி நூலகம் என்பது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமாகும். ரோஜா முத்தையா அவர்கள் ரோஜா ஆர்ட்ஸ் என்ற பெயரில் பெயர்பலகை எழுதுவதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அவருடைய பெயர் முத்தையா என்பதாகும். ரோஜா ஆர்ட்ஸ் வைத்திருந்ததால் ரோஜா என்ற பெயர் அவருடன் ஒட்டிக் கொண்டது. எனவே உரோசா என்பது எழுதுவதை மாற்றிக் கொண்டு ரோஜா முத்தையா என்று குறிப்பிடவும்.--−முன்நிற்கும் கருத்து 117.193.229.22 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.