பேச்சு:ரோசுமேரி
Appearance
கட்டுரையைப் படித்துப் பார்த்துக் கருத்து கூறவும். :)
--சூர்ய பிரகாசு.ச.அ. 18:28, 12 சனவரி 2011 (UTC)
- சிறப்பாக வளர்ந்து வரும்/வந்துள்ள பக்கம். புதினா குடும்பத்தைச் சேர்ந்தது எனில், ரோசுமேரிக்கு உள்ள புற்றூக்கி எதிர்க்கும் திறன் புதினாவுக்கோ இக்குடும்பத்தைச் சேர்ந்த இன்ன பிற மூலிகைச் செடிகளுக்கோ இருக்குமா?--பரிதிமதி 19:17, 12 சனவரி 2011 (UTC)
- ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எனவே அதிலுள்ள செய்திகளை மட்டும் மொழிபெயர்த்துள்ளேன் பரிதிமதி. அதில் புதினாவைப் பற்றி எத்தகவலும் இல்லை. (யார் கண்டார் அப்பண்புகள் கூட இருக்கக்கூடும்! ஆய்ந்து உரிய பதிலை அளிக்கிறேன் பரிதி.)