பேச்சு:ரெனே டேக்கார்ட்
Appearance
Untitled
[தொகு]இவருடைய பெயரை ரெனே டேக்கார்ட் [ʁə'ne de'kaʁt] என்று ஒலித்தல் வேண்டும். தலைப்பை மாற்ற இருக்கின்றேன். மறுப்பு இருந்தால் தெரிவிக்கவும்--செல்வா 21:10, 10 நவம்பர் 2007 (UTC)
இக்கட்டுரையின் தலைப்பை இரெனே தேக்கார்த்து' என்று எழுதுவதே சரியானது. எச்சொல்லும் வல்லின ஒற்றில் முடியலாகாது. 'ர்ட்' என்றும் வரலாகாது. எனவே இரெனே தேக்கார்த்து மாற்றலாம் என்று கருதுகின்றேன். என் பழைய பரிந்துரையானது 'டே' என்பதுபோல வரவேண்டும் டெஸ் என்று ஒலிக்கக்கூடாது என்பதற்காச் சொல்லியது. யாரும் தக்க மறுப்பேதும் சொல்லவில்லையெனில் தமிழின் இலக்கணப்படி மாற்ற விழைகின்றேன். --செல்வா (பேச்சு) 03:46, 27 மார்ச் 2021 (UTC)