உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ராசாத்தி அம்மாள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசாத்தி அம்மாள் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

\\கலைஞர் தொலைக் காட்சி நிறுவனத்தில் அறுபது விழுக்காடு பங்குகள் வைத்துள்ளார் இராஜாத்தி அம்மாள். கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எவ்வித ஒப்பந்தம் இல்லாமல் ரூபாய் 214 கோடி பெற்றுள்ளதற்கு சட்டப்படியான காரணங்கள் தெரிவிக்காத காரணத்தினால் காவல் துறையினர் இவர் மீதும் மற்றும் கனிமொழி மீதும் குற்றவழக்கு பதிவு செய்துள்ளது.\\

Untitled[தொகு]

கலைஞர் தொலைக்காட்சியின் 60% பங்குகள் வைத்திருப்பவர் தயாளு அம்மாள்; தயாளு அம்மாள் மீது தான் குற்ற வழக்குப் பதிவு உள்ளது. (ஆதாரம்:[1]). கட்டுரையின் மேற்காணும் பகுதியையும், மேற்கோளாக தரப்பட்ட தனிநபரின் வலைப்பூவையும் நீக்க வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 13:20, 6 மே 2014 (UTC)[பதிலளி]

ஆதாரம் தேவை வார்ப்புருவை இணைத்துள்ளேன். தகுந்த ஆதாரத்தினை கட்டுரை ஆசிரியர் தராவிட்டால், அவ்வரிகளை நீக்கம் செய்துவிடலாம். தாங்கள் இங்கு இணைத்துள்ள பிபிசியின் இணைப்பினை கட்டுரைப் பகுதியில் தந்துவிடுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:09, 6 மே 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராசாத்தி_அம்மாள்&oldid=4018607" இலிருந்து மீள்விக்கப்பட்டது