உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ரவி வர்மா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரவி வர்மா என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ரவி வர்மா என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ரவி வர்மா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தகவல்[தொகு]

ரவி வர்மா இறந்த தினம் குறித்த தகவல்கள் சில தளங்களில் அக்டோபர் 2 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில விக்கியிலும் அவ்வாறே உள்ளது. இதுபற்றி சரியான தகவலை அறிந்தவர்கள், தெரிவித்தால் நல்லது.--Kanags 00:22, 8 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

மலையாள விக்கியில் அக்டோபர் 2 எனவும், ஆங்கில விக்கியில் அக்டோபர் 5 எனவும் குறிப்பிட்டுள்ளனர், இது குறித்து ஆங்கில விக்கியில் ஆதாரம் கோரியுள்ளேன். தகவல் கிடைத்தபின் இற்றைப்படுத்திவிடலாம், Kanags! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:37, 24 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரவி_வர்மா&oldid=3984574" இலிருந்து மீள்விக்கப்பட்டது