உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:யாழ்ப்பாணம் (தொடர்புடைய பக்கம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல்
WikiProject iconஇந்தப் பக்கம் விக்கிப்பீடியாவிலுள்ள ஒரே பெயர் கொண்ட பக்கங்களை கட்டமைத்து நிர்வகிக்கும் பக்கவழி நெறிப்படுத்தல் எனும் விக்கித்திட்டத்தின் கீழ் உள்ளது. நீங்கள் இந்த உரையாடல் பக்கத்துடன் இணைந்துள்ள பக்கத்தைத் தொகுத்து உதவலாம். மேலும் திட்டப்பக்கத்திற்குச் சென்று திட்டத்தில் இணைந்து உரையாடலில் பங்கேற்றும் பங்களிக்கலாம்.
 

யாழ்ப்பாணம் - இலங்கையின் இரண்டாவது பெரிய நகரம். தமிழர் மட்டும் வாழும் இடம் ஆனால் தமிழ் விக்கிபீடியாவில் சிறப்பு விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.இதை கூட்டுமுயற்சியில் வழங்கினால் அதிக சிறப்பு தகவல்களையும் படங்களையும் இணைக்க முடியும்.கூட்டுமுயட்சியாக்க விரும்புகிறேன்.--Aathavan jaffna (பேச்சு) 09:21, 3 ஏப்ரல் 2013 (UTC)

ஆதவன், நீங்கள் சொல்வது சரியே. ஆனாலும், இப்போதுள்ள யாழ்ப்பாணம் கட்டுரை ஒரு பக்கவழிக் கட்டுரையாகவே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையில் இருக்கும் உள்ளிணைப்புகளில் உள்ள கட்டுரைகளை விருப்பமானவாறு மேம்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 09:42, 3 ஏப்ரல் 2013 (UTC)
ஆதவன், மிக நல்ல பரிந்துரை. இவ்வார கூட்டு முயற்சியாக அறிவித்த பின்னரே இவ்வுரையாடலைக் கண்டேன். எனவே, குறிப்பிட்ட வழிமாற்றுப் பக்கத்தில் உள்ள எந்தக் கட்டுரையை கூட்டு முயற்சியாக அறிவிப்பது என்று பரிந்துரைத்தீர்கள் என்றால் அதனை அடுத்த வார கூட்டு முயற்சியாக அறிவிக்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 04:34, 4 ஏப்ரல் 2013 (UTC)
மன்னிக்கவும், இரவி,நீங்கள் குறிப்பிட்ட வழிமாற்று பக்கம் என்பது சற்று விளங்கவில்லை. --Aathavan jaffna (பேச்சு) 06:20, 4 ஏப்ரல் 2013 (UTC)
இரவி, யாழ்பாணம் கட்டுரையில் உள்ள யாழ்பாண கோட்டை,யாழ்பாண நகரங்கள் போன்ற சிலவற்றை யாழ்ப்பாணக் கட்டுரையின் பகுதிகளாக(உள்ளடக்கதிட்குள்) மாற்றலாமே, நான் நினைக்கிறேன் இப்படிச்செய்தால் இது ஒரு முழுமை பெற்ற கட்டுரையாக அமையுமென்று. --Aathavan jaffna (பேச்சு) 06:28, 4 ஏப்ரல் 2013 (UTC)
ஆதவன், தற்போதுள்ள யாழ்ப்பாணம் கட்டுரையைப் பாருங்கள். இது யாழ்ப்பாணம் பற்றி விக்கியில் உள்ள ஏனைய கட்டுரைகளின் பட்டியல் (பக்கவழிமாற்று) மட்டுமே. யாழ்ப்பாணம் பக்கவழியில் தற்போதுள்ள கட்டுரைப் பகுதிகளையும் வேறு பொருத்தமான இடங்களுக்கு மாற்ற வேண்டும். இதன் முதன்மைக் கட்டுரை: யாழ்ப்பாணம் (நகரம்). இக்கட்டுரையைக் கூட்டு முயற்சியாக அறிவிக்கலாம். நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரைகளைத் தனித்தனியே மேம்படுத்த வேண்டும். யாழ்ப்பாணம் (நகரம்) கட்டுரையில் இவற்றைப் பற்றிச் சுருக்கமாகத் தரலாம்.--Kanags \உரையாடுக 06:35, 4 ஏப்ரல் 2013 (UTC)

ஆம்,அப்படியே செய்யலாம்--Aathavan jaffna (பேச்சு) 08:11, 4 ஏப்ரல் 2013 (UTC)

Start a discussion about யாழ்ப்பாணம் (தொடர்புடைய பக்கம்)

Start a discussion