பேச்சு:யாகூ!
அதிகாரப்பூர்வ yahoo tamil தளத்தில் யாஹூ என்றே எழுதுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது--Ravidreams 09:34, 21 பெப்ரவரி 2007 (UTC)
யாகூ! தமிழில் அதிகாரப்பூர்வ தளத்தை ஆரம்பிக்க முன்னரே நாம் யாகூ! பற்றிய பல கட்டுரைகளை ஆக்கிவிட்டோம். இப்போதுதான் யாஹூ! அதிகாரப்பூர்வமாத் தெரிவதால் பக்கத்தை நகர்த்தியுள்ளேன். --Umapathy 09:59, 21 பெப்ரவரி 2007 (UTC)