பேச்சு:மோனா லிசா
Appearance
circa என்பதை எப்படித் தமிழாக்கலாம்? 1504-1507 ஆண்டு வாக்கில் என்று சொன்னால் சரியாக இருக்குமா?--Ravidreams 21:38, 11 மார்ச் 2007 (UTC)
- Ciraca காலகட்டத்தில் என்று எழுதும்போது எழுதலாம் பேசும்போது வாக்கில் என்றவாறு சொல்லலாம். --Umapathy 00:02, 12 மார்ச் 2007 (UTC)
இது என் நீண்ட நாள் விருப்பக் கட்டுரை. உருவாக்கித் தந்ததற்கு நன்றி, மயூரனாதன்--Ravidreams 21:38, 11 மார்ச் 2007 (UTC)
இது இன்னும் விரிவாக எழுதப்படவேண்டிய கட்டுரை நேரம் கிடைக்கும் போது விரிவாக்குகிறேன். Mayooranathan 02:42, 12 மார்ச் 2007 (UTC)
எண்ணை வர்ண ஓவியம் என்பதே சரி என எண்ணுகின்றேன் --கலாநிதி 16:58, 12 மார்ச் 2007 (UTC)
- வண்ணமும் சரிதான். நீல வண்ணக் கண்ணா வாடா என்ற பாட்டுக் கேட்டிருக்கிறீர்களா? அந்த வண்ணம்தான் இதுவும். Mayooranathan 18:12, 12 மார்ச் 2007 (UTC)
Start a discussion about மோனா லிசா
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve மோனா லிசா.