பேச்சு:மைக்கேல் பரடே
இதன் தலைப்பு மைக்கேல் பாரடே என்று இருத்தல் வேண்டும். பரடே என்பது சரியான ஒலிப்பு அல்ல. மைக்கேல் பாரடே, மைக்கேல் ஃவாரடே, மைக்கேல் ஃபாரடே என்றெல்லாம் இருக்கலாம். முதல் எழுத்தொலி நெடிலாக இருத்தல் வேண்டும்.--செல்வா 12:57, 10 ஏப்ரல் 2007 (UTC)
- செல்வா, இலங்கைப் பாடப்புத்தகங்களில் பரடே என்றவாறே இருந்ததா ஞாபகம். இதனால் தான் மயூரநாதன் கட்டுரையை ஆரம்பிக்கையில் இந்தப்பெயரில் கட்டுரையை எழுதத் தொடங்கியிருபார் என்று நினைக்கின்றேன். --Umapathy 13:13, 10 ஏப்ரல் 2007 (UTC)