பேச்சு:மேரி கோம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 6, 2012 அன்று வெளியானது. |
இவர் இரு மகன்களுக்கு தாய் என்பது முக்கியம். இந்தியாவில் பெண்கள் குத்துச்சண்டையில் சாதிப்பதே அரிது அதுவும் இரு மகன்களுக்கு தாய் சாதிப்பது அரிதிலும் அரிது. --குறும்பன் (பேச்சு) 14:23, 9 ஆகத்து 2012 (UTC)