உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மெய்யியல் கோட்பாடுகள் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மெய்யியல்

[தொகு]
  • வைதிக மெய்யியல்
  • அவைதிக மெய்யியல்

கலைச்சொற்கள்

[தொகு]
  • பொருள்முதல்வாதம்
  • பொருள் உண்மையியல் - Reaslism
  • இயற்கையியல் - Naturalism
  • நிரூபணவாதம் - Empiricism
  • இன்பக்கோட்பாட்டியல்
  • உள்ளுணர்வியல்
  • கருத்துமுதலியல்
  • புறவயவாதம்
  • பன்மைவாதம்
  • தன்னியல்புவாதம் - Nature

குறிப்புகள்

[தொகு]
== A ==
* [[:en:animism]] - [[அனிமிசம்]], [[மிருக வழிபாடு]]
* [[:en:athesim]] - [[இறைமறுப்பியல்]], [[நாத்திகம்]]
* [[:en:agnosticism]] - [[அறியொணாக் கொள்கை]]

== B ==
== C == 
* [[:en:capitalism]] - [[முதலாளத்துவம்]]
* [[:en:cynicism]] - [[வெறுப்புக் கோட்பாடு]]

== D ==
* [[:en:deconstruction]] - [[கட்டுடைத்தல்]]
* [[:en:dialectism]] - [[முரணியம்]]
* [[:en:dualism]] - [[இருமையியம்]]

== E == 
* [[:en:empiricism]] - [[அனுபவ உண்மையியல்]], [[பட்டறிவியம்]] 
* [[:en:epicureanism]] - [[இன்பநிலைக் கோட்பாடு]]
* [[:en:existentialism]] - [[இருத்தலியல்]], [[இருப்பியம்]]

== F ==
* [[:en:feminism]] - [[பெண்ணியம்]]
* [[:en:feudalism]] - [[நிலவுரிமை முறை]]
* [[:en:formalism]] - [[வடிவ வாதம்]], [[நியமவியல்]]
* [[:en:functionalism]] - [[தொழிற்பாட்டு வாதம்]]

== G ==
== H ==
* [[:en:hedonism]] - [[இன்ப நலக் கோட்பாட்டியல்]] 
* [[:en:hypnotism]] - [[துயில் மயக்கம்]]
== I ==
* [[:en:idealism]] - [[கருத்துமுதலியல்]]
* [[:en:impressionism]] - [[மனச்சாயலியல்]]
* [[:en:intrition]] - [[உள்ளுணர்வியல்]]
* [[:en:islamism]] - [[இஸ்லாம்]]
== J == 
== K == 
== L == 
== M == 
* [[:en:marixm]] - [[மார்க்சியம்]]
* [[:en:materailsm]] - [[உலகவியல்]], [[பொருண்மையியல்]], பொருள் முதல் தத்துவம்
* [[:en:modernism]] - [[நவீனத்துவம்]]
* [[:en:mysticism]] - [[மறையியம்]], மறை அனுபவம்

== N ==
* [[:en:naturalism]] - [[இயற்கையியல்]]
== O == 
== P == 
* [[:en:pluralism]] - [[பன்மையியம்]]
* [[:en:positivism]] - [[நேர்க்காட்சி வாதம்]]
* [[:en:post modernism]] - [[பின் நவீனத்துவம்]] 
* [[:en:pragmatism]] - [[கருமையியல்]]
* [[:en:pluralism]] - [[பன்மைத்துவம்]]

== Q ==
== R ==
* [[:en:realism]] - [[நடப்பியல்]], [[உண்மையியல்]]. [[யதார்த்தவியல்]], [[யதார்த்தவாதம்]]
* [[:en:romanticism]] - [[புனைவியல்]]
== S == 
* [[:en:sikhism]] - [[சீக்கிசம்]]
* [[:en:skepticism]] - [[ஐயுறவியல்]], [[ஐயுறுவியம்]]
* [[:en:structuralism]] - [[அமைப்பியல் வாதம்]], [[அமைப்புவாதம்]]
* [[:en:stoicism]] - [[நடுநிலைக் கோட்பாடு]]
* [[:en:symbolism]] - [[குறியீட்டியல்]]
* [[:en:surrealsim]] - [[அடிமன இயல்பியல்]]

== T ==
== U == 
== V ==
== W ==
== X ==
== Y ==
== Z ==
* [[:en:zoroastrianism]] - [[சுரோஅஸ்றியனிசம்]]

குறிப்புகள்

[தொகு]

இதனைவிடப் பொருத்தமான தலைப்பு இடப்பட வேண்டும். மார்க்சிசம் என்று எழுதுவதைத் தவிர்த்து மார்க்சியம் என எழுதுகிறோம். இயம், இயல் போன்ற பின்னொட்டுக்கள் இசம் என்பதற்கு பயன்படுகின்றன. இசம்ஸ் என்பது ஆங்கிலத்திலிருந்து ஒலிபெயர்க்கப்பட்டதாகும். இசங்கள் என்பது ஓரளவு ஏற்கக் கூடியது. அதனை விடப் பொர்த்தமான சொற்கள் இருப்பின் இன்னமும் நல்லது. --கோபி 18:56, 21 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

கோபி, இயம், இயல் பயன்படுத்தப்படுகின்றது என்பது புலப்படுகின்றது. இந்தப் பட்டியலின் முதன்மை நோக்கம் ஆங்கில இசங்களுக்கான இணையான தமிழ் சொற்களை பட்டியலுவதுதான். எனினும் உங்களின் இசங்கள் பரிந்துரை த.வி க்கு பொருந்தும் என்று நினைக்கின்றேன். --Natkeeran 22:08, 21 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

மேலும் அலசியதில் ism என்பது இயம் என்றுதான் பெரும்பாலும் தமிழிலில் மருவும் வழக்கம் இருக்கின்றது. நன்றி. பின்னர் மாற்றிவிடுகின்றேன். --Natkeeran 18:47, 1 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி. கோபி 18:49, 1 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]