பேச்சு:மெண்டே சொண்டக்கி
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெண்டே சொண்டக்கி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
மெண்டே சொண்டக்கி என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
Untitled[தொகு]
இவர் பெயர் சார்ல் வில்லோபி (Charl Willoughby) அல்லவா? பெயரில் ஏதோ குழப்பம் உள்ளது. மேலும், மெண்டே சொண்டக்கி என்று அதிகம் கிரந்தம் கலக்காமல் எழுதலாம்.கூடிய மட்டிலும் நல்ல தமிழில் கிரந்தம், உரோமன் எழுத்துகள் கலக்காமல் தமிழ் மரபைப் பின்பற்றி எழுதுதல் வேண்டும் அல்லவா? ஆகவே அருள்கூர்ந்து கூடிய மட்டிலும் தமிழ் எழுத்துகளில் எழுத வேண்டுகிறேன்.--செல்வா 02:29, 5 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
- நன்றி செல்வா இயலுமான வரை அவதானித்துக் கொள்கின்றேன். இலங்கையில் சிங்களப் பகுதியில் வாழ்வதால் தமிழ் உச்சரிப்பில் பிழை ஏற்பட்டு விடுகின்றது. பிழை இருப்பின் அருள்கூர்ந்து திருத்திவிடவும்--P.M.Puniyameen 02:43, 5 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
- ச ஒலிப்பைத் தரும் சொற்களுக்குத் தயங்காமல் ச வைப் பாவியுங்கள். சிங்களம் எவ்வாறு இங்கு ஊடுருவுகிறது என்பது எனக்கு விளங்கவில்லை.--Kanags \உரையாடுக 08:38, 5 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெண்டே_சொண்டக்கி&oldid=4022015" இலிருந்து மீள்விக்கப்பட்டது