உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:முள்ளஞ்சேரி செண்பகவல்லி அம்மன் ஆலயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் கோயில் குறித்த முழுமையான தகவல்கள் எதுவுமில்லை. மேலும் இது ஏதோ மனக்குறைபாட்டை விக்கிப்பீடியாவில் பதிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இக்கட்டுரையை நீக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. இருப்பினும் நீக்க பிற பயனர்களின் கருத்து வேண்டப்படுகிறது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:26, 2 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]