பேச்சு:முதலிரவு
Appearance
பெரும்பாலானோர் எழுதத் தயக்கப்படும் இது போன்ற கட்டுரைகளை எழுதும்போது மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. இக்கட்டுரையில் ஏதேனும் கருத்துப் பிழை, தகவல் பிழை அல்லது சொற்பிழை இருந்தால் மன்னித்து திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். --Selvasivagurunathan mஉரையாடுக