உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:முதலாம் பாஸ்கரர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் பாஸ்கரர் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முதலாம் பாஸ்கரர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நீக்கம்

[தொகு]

ஆர்யபட்டரே பதின்ம எண்முறையையும், பூசியத்தையும் அறிமுகப்படுத்தினார். கீழ் கண்ட பகுதி பிழையானதாக இருக்கிறது என ஐயம் கொண்டு கட்டுரையிலிருந்து நீக்கியுள்ளேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 03:57, 24 ஏப்ரல் 2012 (UTC)

== பாஸ்கரா எண் முறை ==
பாஸ்கரா பழைய எண் முறைகளை மாற்றி 10 ஐ அடிப்படியாகக் கொண்ட புதிய எண்முறையை பயன்படுத்தி எழுதும் முறையை அமைத்தார். இவர் முதன் முதலாக சுழியைப் (0) பயன் படுத்தி எண்களை எழுதினார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முதலாம்_பாஸ்கரர்&oldid=4066945" இலிருந்து மீள்விக்கப்பட்டது