உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:முகம்மது யூனுஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது யூனுஸ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
முகம்மது யூனுஸ் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Untitled

[தொகு]

சில நாட்களாகப் பங்கு கொள்ள இயலவில்லை. நுண்கடன் என்பது நேரடி மொழி பெயர்ப்பாய் இருக்கின்றது. சிறுகடன், மிகச்சிறுகடன் என்று ஏதேனும் சொல்லுவது பொருந்தும் என நினைக்கிறேன். micro எனபதற்கு குறு, மிகச்சிறு முதலிய முன்னொட்டுகள் பொருந்தும். நுண் என்பது குறுமை மட்டும் குறிக்காமல் மேலும் அருமை முதலிய பிறவற்றையும் குறிக்கும். பொதுவாக nano என்று வரும் இடங்களில் நுண் என்னும் முன்னொட்டுப் பொருந்தும் (இங்கும் எல்லா இடங்களிலும் பொருந்துமா என அறிவது கடினம்). --C.R.Selvakumar 15:22, 29 அக்டோபர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

நல்ல கட்டுரை! பாராட்டுக்கள் கலாநிதி!--C.R.Selvakumar 15:32, 29 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா வெகுசன ஊடகங்களில் புழங்கும் சொல் என்ற காரணத்தால் அதனைப்பயன்படுத்தினேன்.--கலாநிதி 16:47, 29 அக்டோபர் 2006 (UTC)

தமிழ் பொருளாதார நூல்களில் எப்படி சொல்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சிறுகடன் என்று சொல்வது எளிமையாக இருக்கும்--Ravidreams 17:13, 29 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்

[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 02:02, 14 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முகம்மது_யூனுஸ்&oldid=4025794" இலிருந்து மீள்விக்கப்பட்டது