பேச்சு:மீன் பிடித்தல்
Appearance
கட்டுரையில் முதல் பந்தியில் "நம் நாட்டில்" என்பதை 'இந்தியாவில்' என மற்றுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:05, 9 ஏப்ரல் 2012 (UTC)
ஆயிற்று. சஞ்சீவி சிவகுமார், அதை நீங்களே செய்திருக்கலாமே....!!!???--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:29, 15 ஏப்ரல் 2012 (UTC)
இப் பொதுக் கட்டுரை இந்திய மையப் பார்வையில் எழுதப்பட்டுள்ளது
[தொகு]இப் பொதுக் கட்டுரை இந்திய மையப் பார்வையில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் மீன்பிடிப்பு தனிக் கட்டுரையாக ஆக்கப்பட்டு இணைப்புத் தரப்பட்டலாம். அல்லது இந்தியாவில் மீன்பிடித்தல் என்று கட்டுரைத் தலைப்பை மாற்றவும். --Natkeeran (பேச்சு) 14:04, 22 சூலை 2012 (UTC)
- தற்போது மீன் பிடித்தல் முதற்பக்க கட்டுரையாக உள்ளது. அதன்படி இக்கட்டுரை 2ஆக பிரிக்கப்படின் உள்ளடக்கங்கள் குறைய வாய்ப்புளதே. அது ஏதும் சிக்கல் இல்லையா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:06, 23 சூலை 2012 (UTC)
- கட்டுரைக்குத் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். முதற்பக்கத்தில் இருப்பதால் யோசிக்க வேண்டாம். மாற்றங்களுக்குப் பிறகு முதற்பக்கத் தகுதி இல்லை என்றால் வேறு கட்டுரையைக் காட்சிப்படுத்தலாம். தமிழர் வரலாற்றுக் காலக் கோடு கட்டுரையும் முதற்பக்கத்தில் வந்த பிறகே கவனம் பெற்றது. இதனாலேயே வரவிருக்கும் முதற்பக்கக் கட்டுரைகளைக் குறைந்தது இரு வாரம் முன்பே அறிவிக்கிறோம். எனவே, முன்பே கவனித்து மாற்றங்களைச் செயற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்--இரவி (பேச்சு) 05:34, 23 சூலை 2012 (UTC)
- இக்கட்டுரை ஒரு கூட்டு முயற்சிக் கட்டுரையாகவும் உள்ளது. கட்டுரையின் முதல் இரண்டு வரிகளைத் தவிர ஏனைய அனைத்தும் இந்திய மீன்பிடித்தலைப் பற்றியே சொல்கிறது. எனவே இந்தியாவில் மீன்பிடித்துறை (??) எனத் தலைப்பை மாற்றிவிட்டு முதலிரு வரிகளையும் அதற்கேற்ப மாற்றலாம். முதற்பக்கத்திலேயே இவ்வாரம் இதனைக் காட்சிப் படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:33, 23 சூலை 2012 (UTC)
- ஆங்கில விக்கி இணைப்பு பொதுவாகவே மீன்பிடித்தல் பற்றிச் சொல்கிறது. கூட்டு முயற்சியும் அவ்வாறே வளர்ந்திருக்கும் என்று கருதினேன். தலைப்பை மாற்றாமல், தகுந்த பகுதிகளை மட்டும் இந்தியாவில் மீன் பிடித்தல் என்ற புதிய கட்டுரைக்கு நகர்த்தலாம்--இரவி (பேச்சு) 09:24, 23 சூலை 2012 (UTC)
புதிய தலைப்பு
[தொகு]இலங்கையில் மீன் பிடித்தல் கட்டுரை உருவாக்க விளைகிறேன்.நன்றி--Aathavan jaffna (பேச்சு) 09:29, 2 ஏப்ரல் 2013 (UTC)